Tuesday, December 24, 2019

அசத்தல் இளைஞர்கள் |ஆச்சர்ய தகவல்கள் | Thendral Foundation Tv

#Thendraldiet  #call7904119044 #ஆயுசுநூறுநிகழ்ச்சி

January 24,25,26 trichy
January 31 feb 1,2 Bangalore
AAYUSU Nooru Awareness Program

Greetings folks!

I'm Thendral talking to you through this channel.

This channel is dedicated to record natural foods and its benefits, first hand testimony of people who have been healed through natural foods/ remedies and the ways or tips to cure diseases through natural foods.

Every once in a month, I will be notifying you of all the training programmes occurring at national and international forums like /Ayesu Nooru Training, Mind Training, Memory Training, Kubera Yogam Training and many more of this kind. Along with it I shall mention about their timings, venue, contacts and other necessary details of it.

My channel's mission is to help people worldwide to experience good health and live life peacefully.

அனைவருக்கும் வணக்கம்.

இந்த  சேனலின் வழியாக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நான் தென்றல்.

எனது இந்த சேனலில் முழுநேர பணியாக இயற்கை உணவுகளும் அதனால் ஏற்படும் நன்மைகளும் இயற்கை உணவின் மூலம் குணமானவர்களின் நேரடி அனுபவங்களும் நோயிலிருந்து குணமானதற்கான சான்றிதழ்களும் பதிவிடப்படுகின்றன.

மாதம் ஒருமுறை அனைத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நடைபெற உள்ள ஆயிசு நூறு பயிற்சி,மனம் பயிற்சி ,நினைவாற்றல் பயிற்சி,குபேர யோகம் பயிற்சி போன்ற இன்னும் பல பயிற்சிகள் பற்றிய அறிவிப்புகளும், பயிற்சி நடக்கும் தேதிகள் மற்றும் பயிற்சி நடக்கும் இடங்கள்,தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் போன்றவற்றை தெரியப்படுத்துகிறேன்.

உலக மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது இந்த சேனலின் முழுநேர பணியாகும்.

*ஆயுசு நூறு நிகழ்ச்சி* 3 days

(நேரடியாக 3 நாட்களும் பிறகு வீட்டில் இருந்த படியே Whatsapp ல் 48 நாளும் எடுக்கப்படும் பயிற்சி..இது ஒரு அனுபவ பயிற்சி) 100% Result

Call booking
INDIA  +91 7904119044
Malaysia +6011 60758562

Blogg:
https://www.blogger.com/blogger.g?blogID=5700448000842138365#template

ஆதாரங்கள் evidence vedio:
Link 1: https://www.youtube.com/playlist?list=PL39gUMYn3aEu6D8B5fFUt1Sv6NPCa7zO_
Link

2:https://www.youtube.com/playlist?list=PL39gUMYn3aEuPDP5CQELLjyZ81TH7G7qc

ஆழ்மனதின் அற்புத சக்தி:
https://www.youtube.com/playlist?list=PL39gUMYn3aEu8JS4ll3Y5dqPixZi57WYC

No comments:

Post a Comment